75
தஞ்சை மாவட்டம்,அதிராம்பட்டினம் நகராட்சி மன்ற தலைவருக்கு பல கட்ட போட்டிகளும்,கடும் இழுபறியும் நீடித்து வந்த நிலையில் திமுக தலைமை மேயர்,துணை மேயர், நகராட்சி,பேரூராட்சி தலைவர்கள் மற்றும் கூட்டணிக்கான இடங்களை அதிரடியாக அறிவித்து வரும்வேளையில் அதிரை மற்றும் அதனை சுற்றியுள்ள மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிரை நகர்மன்ற தலைவருக்கான போட்டியில தாஹிரா அம்மாள் போட்டியிடுவார் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது.இந்த அறிவிப்பு திமுகவில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.