அதிரை அனைத்து முகல்லா மற்றும் அனைத்து இயக்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் தக்வா பள்ளியில் நடைபெற்றது. இதில் ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து வரும் 19-03-22 சனிக்கிழமை அன்று மாலை 4.30 மணியளவில் அதிரை பேருந்து நிலையத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அநீதிக்கு எதிராக அனைத்து மக்களும் அணி திரள வேண்டும் என அழைப்புவிடுத்துள்ளனர்.
More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...





