Monday, February 2, 2026

அதிரையில் ஜெயிக்காவிட்டாலும் களத்தில் நிற்கும் வேட்பாளர்!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரையில் கடந்த நகர்மன்ற தேர்தலில் 20வது வார்டில் போட்டியிட்ட முஸ்லிம் லீக் வேட்பாளர்  ஷேக் அப்துல்லாஹ் வெற்றிவாய்ப்பை இழந்தார். இருப்பினும் வார்டு மக்களின் நலன் சார்ந்த பணிகளில் தான் ஈடுபடுவேன் என அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் திட்டமிடலுக்காக நடந்த சாலை அளவெடுத்தல் பணியை ஷேக் அப்துல்லாஹ் ஆய்வு செய்தார். அங்கு அமைக்கப்பட இருக்கும் சாலையின் தரம் மற்றும் உறுதித்தன்மை குறித்து பணியாளர்களிடம் கேட்டறிந்தார். அப்போது தாமே டேப் பிடித்து அளவை பணிக்கு ஷேக் அப்துல்லாஹ் உதவியது பணியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img