Home » அதிரையில் ரமலான் மாதத்தில் தடையில்லா மின்சாரம்! துணை தலைவர் இராம.குணசேகரன் வலியுறுத்தல்!!

அதிரையில் ரமலான் மாதத்தில் தடையில்லா மின்சாரம்! துணை தலைவர் இராம.குணசேகரன் வலியுறுத்தல்!!

0 comment

இஸ்லாமியர்களின் புனிதமிக்க மாதமான ரமலான் மாதம் அடுத்த வாரம் துவங்குகிறது. இந்நிலையில் அதிரை துணை மின் நிலையத்திற்கு சென்ற நகர்மன்ற துணை தலைவர் இராம.குணசேகரன், MMS.அப்துல் கரீம் உள்ளிட்டோர் உதவி செயற்பொறியாளர் ஷர்மா-வை சந்தித்து பேசினர். அப்போது வரும் ரமலான் மாதத்தில் அதிரை நகரில் மின் தடை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter