Friday, April 3, 2026

மரண அறிவிப்பு : V.A. அன்வர் உசேன் அவர்கள்!

spot_imgspot_imgspot_imgspot_img

தரகர்தெருவைச் சேர்ந்த மர்ஹும் அப்துல் ரெஜாக் அவர்களுடைய மகனும், மர்ஹும் S.M. ஷேக் நூருதீன் அவர்களுடைய மருமகனும், மர்ஹும் V.A. சாகுல் ஹமீது, V.A. முஹம்மது மரக்கான், V.A. ஹலிபுல்லா, ஆகியோரின் சகோதரரும், S. ஜெகபர் அலி அவர்களின் மைத்துனரும், M. ஜாஹிர் உசேன், S. ரியாஸ் அகமது ஆகியோரின் மாமனாரும், A. முஹம்மது நியாஜுதீன், A. ஷேக் ஹம்தான் ஆகியோரின் தகப்பனாருமாகிய V.A. அன்வர் உசேன் அவர்கள் இன்று(26/03/2022) காலை 9 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(26/03/2022) இரவு 9 மணியளவில் தரகர் தெரு ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு

ஆலடித்தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.செ.மு,முஹம்மது ஷம்சுதீன் அவர்களுடைய மகனும் ஹாஜி மர்ஹூம் S.M.S ஷாஹுல் ஹமீது அவர்களுடைய மருமகனும், மர்ஹூம் S.அப்துல் ரவூப்...

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...
spot_imgspot_imgspot_imgspot_img