Sunday, February 1, 2026

முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற அமீரக நிகழ்ச்சியில் மல்லிப்பட்டிணம் வாசிகள் பங்கேற்பு..!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வதற்காக நான்கு நாட்கள் பயணமாக அமீரகம் சென்றுள்ளார்.துபாய் எக்ஸ்போவில் தமிழ்நாட்டிற்கான சிறப்பு அரங்கை திறந்துவைத்தார்.

இதற்கு பிறகு அமீரகத்தில் இருக்க கூடிய தமிழர்களை நம்மில் ஒருவர் நம்ம முதல்வர் என்கிற சிறப்பு நிகழ்ச்சியை அமீரகத்தில் வசிக்க கூடிய தமிழர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.இதில் கலந்துக்கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார் முதலைச்சர் ஸ்டாலின்.

இந்நிகழ்வில் மல்லிப்பட்டிணத்தை சேர்ந்த பலர் கலந்துக்கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!

சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை...

சவூதி அரேபியாவில் அதிரை ARCC அணி சாம்பியன் பட்டத்தை வென்றது..!

சவூதி அரேபியா கிரிக்கெட் அமைப்பின் கீழ் T20 லீக் போட்டிகள் தலைநகர் ரியாத் மாநகரில் சவூதி கிரிக்கெட் அமைப்பின் கீழ் இயங்கும் ரியாத்...

அமீரகத்தில் அடித்து நொறுக்கிய அதிரை வீரர்கள் – நடுக்கத்தில் நாகூர் தோல்வி...

துபாயில் நடைபெற்ற எழுவர் கால்பந்து இறுதி போட்டியில் அதிரை ஃபால்கன் அணி வெற்றி பெற்றது. தேரா துபாயில் சர்வதேச புகழ்பெற்ற விளையாட்டு மைதானத்தில் ஆண்டுதோறும்...
spot_imgspot_imgspot_imgspot_img