79
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் – வானிலை மையம்.
தென் மாவட்டங்கள்,டெல்டா மாவட்டங்கள்,அரியலுார், கடலுாரில் மிககனமழைக்கு வாய்ப்பு.
டெல்டா மாவட்டங்களில் மிக கன மழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது – வானிலை மையம்.