89
அதிராம்பட்டினம் புதுத் தெருவைச் சேர்ந்தவர் ஹூனா என்கிற ஹிதாயத்துல்லாஹ் 60 வயதான இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 02 :05:2022 அன்று சொந்த ஊருக்கு செல்வதாக கூறி சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் விடுப்பு எடுத்துள்ளார்.
ஆனால் ஊருக்கு வருவதாக கூறிய அவர் இன்று வரை ஊர் திரும்பவில்லை, இதனால் அவரது உறவினர்கள் மிகுந்த கவலையில்.இருக்கின்றனர்.
படத்தில் இருக்கும் நபரை கண்டாலோ அல்லது தகவல் தெரிந்தாலோ பின்வரும் நம்பருக்கு தொடர்புகொண்டு விபரம் தெரிவிக்க உறவினர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.
தொலைபேசி எண் 9600559412 / 9789160735