98
மேலத்தெரு சேர்ந்த மர்ஹீம் கா.நெ முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மகளும், மர்ஹூம் எஸ்.எம் அபுபைதா அவர்களின் மனைவியும், மர்ஹூம் கா.நெ முகமது ராவுத்தர் அவர்களின் சகோதரியும், என்.ஏ முகமது இப்ராஹீம், எம்.எம்.எஸ் ஜாஹிர் உசேன், எஸ்.எம் ஹாஜா சரபுதீன் ஆகியோரின் மாமியாரும், அஜ்மல்கான், ரபி அகமது, தாஜுதீன் ஆகியோரின் தாயாரும், கருணா வீட்டைச் சேர்ந்த ஜைத்தூன் அம்மாள் (வயது 80) அவர்கள் நேற்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (13-12-2017) மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.