53
அதிராம்பட்டினம் தமுமுக,மமக கிளையின் தொண்டரணி புதிய நிர்வாகிகள் தேர்வு அதன் கிளை அலுவலகத்தில் நடைபெற்றது.
நகர செயலாளர் தலைவர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்தனர்.
அதில் தொண்டரணியின் நகர செயலாளராக S.ஜெஹபர் சாதிக் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.
துணை செயலாளராக இப்ராஹிம்ஷா மற்றும் சகாபுதீன் பொருளாளராக சகாபுதீன் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.