அதிராம்பட்டினம் அட்ஜயா மருத்துவமனை பல்வேறு வசதிகளுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது, குறிப்பாக பல் சார்ந்த நோய்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அதன் வரிசையில் எழும்பு,நரம்பு,மூட்டு மற்றும் தசை வலிகளுக்கான தஞ்சை ரோஹினி மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் RR விஜய் ஆனந்த் D Ortho, DNB,(Ortho) MRCS (UK) நுன் துளை அறுவை சிகிச்சை நிபுணர் பிரதி வாரம் செவ்வாய் மற்றும் வியாழ கிழமைகளில் வருகைதர இருக்கிறார்கள்.
மேற்குறிப்பிட்ட உடல் பிரச்சினைகள் இருப்பவர்கள் அதிராம்பட்டினம் பழைய போஸ்டாபிஸ் தெரு அல் அமீன் பள்ளியருகே உள்ள அட்ஜயா மருத்துவமனைக்கு விஜயம் செய்யும் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று நலமுடன் வாழ அழைக்கப்படுகிறார்கள். முன் பதிவிற்கு :7904 2190 22 / 7904 809148