Friday, April 26, 2024

Adv: அதிரையில் மங்கையரின் மனம் கவரும் கனவு உலகம்! JJ கவரிங்!

Share post:

Date:

- Advertisement -

அதிரை ரயில் நிலைய சாலை ஹாஜா நகரில் மங்கையரின் மனம் கவரும் கனவு உலகமாய் JJ கவரிங் உதயமாகியுள்ளது. இங்கு விதவிதமான வளையல்கள், புதிய டிசைன்களில் செயின்கள், அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் மாலைகள் உள்ளிட்ட கவரிங் ஆபரணங்கள் நியாயமான விலையில், கேரண்டியுடன் விற்பனை செய்யப்படுகிறது. JJ கவரிங் கடைக்கு வரும் பெண் வாடிக்கையாளர்களுக்கு கவரிங் ஆபரணங்களை எடுத்து காட்டுவதற்கும் அதுகுறித்து விளக்கவும் பெண் ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். எனவே தரமான கவரிங் நகைகளை நியாயமான விலைக்கு வாங்கி பயன்பெற அழைக்கிறது JJ கவரிங், ஹாஜா நகர், அதிரை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...