Friday, April 26, 2024

மரண அறிவிப்பு : ஹாஜி மு.செ.மு அபூஹனிபா அவர்கள்!

Share post:

Date:

- Advertisement -

நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் மு.செ.மு முஹம்மது  சேககாதியார் அவர்களின் மகனும், மர்ஹும் மு.மு. முஹம்மது ஹுசைன் அவர்களின் மருமகனும், மு.செ.மு.அப்துல் கபூர் அவர்களின் சகோதரரும், கொ.மு. சம்சுதீன், மு.செ.மு முஹம்மது ஹசன் ஆகியோரின் மாமனாரும், மு.செ.மு ஆசிக் அஹமது அவர்களின் தகப்பனாருமாகிய ஹாஜி மு.செ.மு அபூஹனிபா அவர்கள் இந்தியன் பேங்க் அருகில் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். 

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(18/08/22) காலை 10 மணியளவில் மரைக்காப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். 

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...