120
செகந்திராபாத் – ராமேஸ்வரம் சிறப்பு ரயில் சென்னை எழும்பூர் – மாயவரம்- திருவாரூர் அதிராம்பட்டினம் வழியாக ராமேஸ்வரம் செல்கிறது.
16ஆண்டுகளுக்கு பின்னர் இயக்கப்படும் முதல் ரயில் என்பதால் இந்த ரயிலில் பயணிக்க ஏராளமான அதிரையர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
[quads id=RndAds]