Thursday, March 19, 2026

மரண அறிவிப்பு : ரஹ்மத் அம்மாள் (வெங்காய்சி) அவர்கள்!

spot_imgspot_imgspot_imgspot_img

CMP லைன் காலனியை சேர்ந்த மர்ஹூம் அபுல் ஹசன் (வெங்காய்சி)
அவர்களின் மகளும், மர்ஹூம் மா.மு.முஹம்மது இப்ராஹீம் அவர்களின் மனைவியும், மர்ஹூம் முகைதீன் அப்துல் காதிர், மர்ஹூம் சாகுல் ஹமீது, செய்யது முஹம்மது புஹாரி, நெய்னா முஹம்மது ஆகியோரின் சகோதரியும், மர்ஹூம் பஷீர் அஹமது, மர்ஹூம் அஹமது அன்வர், முஹம்மது இஸ்ஹாக், அப்துர் ரஹீம், ரஹ்மத்துல்லா, தவ்ஃபீக் ஆகியோரின் மாமியாரும், அப்துல் ரஹ்மான், நெய்னா முஹம்மது, அஹமது ஜலால் ஆகியோரின் தாயாருமாகிய ரஹ்மத் அம்மாள் அவர்கள் ஃபாத்திமா நகர் (கிராணி மைதானம் அருகிலுள்ள) இல்லத்தில் இன்று(25/09/22) வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். 

அன்னாரின் ஜனாஸா இன்ஷாஅல்லாஹ் இன்று(25/09/22) மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். 

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img