Tuesday, March 24, 2026

தஞ்சை தெற்கு மாவட்ட திமுக புதிய நிர்வாகிகளுக்கு நேரில் வாழ்த்து!

spot_imgspot_imgspot_imgspot_img

சமீபத்தில் நடந்து முடிந்த திமுக உட்கட்சி தேர்தலில் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளராக சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை தேர்ந்தெடுக்கப்பட்டார். பொருளாளராக அதிரை முன்னாள் சேர்மன் எஸ்.எச்.அஸ்லம் தேர்வாகி இருக்கிறார். இந்நிலையில், மாவட்ட செயலாளர் அண்ணாதுரை மற்றும் மாவட்ட பொருளாளர் எஸ்.எச்.அஸ்லம், தலைமைச் செயற்குழு உறுப்பினர் பழஞ்சூர் செல்வம் ஆகியோருக்கு அதிரை நகர முன்னாள் திமுக இளைஞர் அணி அமைப்பாளர் சாகுல் ஹமீது சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இதேபோல் பலரும் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img