கடற்கரைத்தெரு பீச் அப்டேட் 6-ம் ஆண்டு துவக்கம்…
அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு நமது முஹல்லா சகோதரர்கள் வெளிநாடுகளிலும், வெளியூர்களிலும் இருந்ததினாலும், நமது முஹல்லாவின் அனைத்து நலனிலும் அக்கரைகொண்டு ஆனால் அதன் ஆலோசனைகள், உதவிகளை அந்தந்த சமயத்தில் அறிந்துகொள்ளவும், ஆலோசனை கூறவும் முடியாத நிலையில் இருந்த, நம் அனைவரையும் பீச் அப்டேட் என்ற பெயரில் வாட்ஸ்அப் குழுமம் உருவாக்கி நம்மை இணைத்து நமது தெரு நலனுக்காக நமது சகோதரர்கள் மூலம் சிறந்த பல பணிகள், பொருளாதார உதவிகள் ஒரு குடையின் கீழ் ஒன்றிணைந்து செய்து 05/10/2022 அன்றோடு 6 வது வருடத்தில் அடி எடுத்து வைக்கின்றோம், அல்லாஹ் நம் அனைவருக்கும் ஆரோக்கியமான உடல் வலிமையுடனும், மேம்பட்ட பொருளார வாழ்வினையும், வளமான நமது முஹல்லாவையும் அல்லாஹ் நிச்சயமாக நமக்கு வழங்குவான், என்ற பிராத்தனையோடு பீச் அப்டேட்டின் 6-ம் ஆண்டு என்பதனையும் நினைவுகூற கடமைபட்டுள்ளோம், அல்ஹம்துலில்லாஹ் புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே.
இங்ஙனம்,
கடற்கரைத்தெரு பீச் அப்டேட் குழுமம், அதிரை















