தென்னக இரயில்வே- திருச்சி இரயில்வே கோட்டம்-திருவாரூர்- பட்டுக்கோட்டை-காரைக்குடி அகல இரயில் பாதையில் உள்ள கேட்டுகளில் கேட்மேன்களாக பணிபுரிய முன்னாள் ராணுவத்தினருக்கு மீண்டும் ஓர் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதுகுறித்து பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :

இத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்க்கண்ட விவரப்படி சாதாரண கீழ்க்கண்ட முகவரிக்கு தபாலில் அனுப்பி விண்ணப்பிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
1.பென்சன் PPO சான்றிதழ்
2.ஆதார் அட்டை நகல்
3.Discharge certificate நகல்
- கல்வி சான்றிதழ் நகல்
- முன்னாள் ராணுவத்தினர் அடையாள அட்டை நகல்.
(Self attested Xerox copy)
சாதாரண தபாலில் அனுப்ப வேண்டும்.
கவர் முகவரி :
Divisional Personnel Officer, Southern Railway, Tiruchchirapalli Division, Tiruchchirappalli Junction ,
Pin Code 620001
“Engagement of ex servicemen on contract basis”என்று கவரின் தலைப்பில் எழுதவும்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
குறிப்பு: கேட் கீப்பர்கள் பதவிக்காலம் தொடர்ந்து நீட்டிப்பு செய்யப்படும் வாய்ப்புள்ளது.
முன்னாள் இராணுவத்தினர் அனைவருக்கும் கேட் கீப்பர் பணி யாற்ற நல்ல வாய்ப்பு
மேலும் விபரங்களுக்கு கீழ்க்கண்ட அலைபேசி எண்களை தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்
அலைபேசி எண்கள் :
என்.ஜெயராமன் DRUCC உறுப்பினர்
Cell 9443255712/ whatsapp 9487775712
வ.விவேகானந்தம்
9442318881
விண்ணப்ப நகல் ஒன்றினை கீழ்க்கண்ட முகவரிக்கும் அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.
முகவரி :
பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் நலச் சங்கம்,
NSN பிளாசா,
சாய்ராம் மெடிக்கல்
55,பெரியதெரு,
பட்டுக்கோட்டை-614601
தஞ்சாவூர் மாவட்டம்.




