Tuesday, March 24, 2026

கைப்பந்து, கால்பந்தில் தென்னிந்திய அளவில் மிளிரும் அதிரை வீரர்கள்!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை வெஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப்பை சார்ந்த இர்ஃபான் அலி, திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் பி.காம் முடித்துவிட்டு இஸ்லாமிய வங்கி தொடர்பான கோர்ஸ் படித்து வருகிறார். இவர் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய அளவிலான கைப்பந்து போட்டிகளில் பங்கெடுத்து விளையாடியுள்ளார். இந்நிலையில், தென்னிந்திய அளவிலான கைபந்து போட்டியில் பங்கேற்க பாரதிதாசன் பல்கலைக்கழக அணியின் சார்பில் தேர்வாகியுள்ளார். வரும் 23ம் தேதி சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெறும் தென்னிந்திய அளவிலான போட்டிகளில் பங்கேற்று விளையாட உள்ளார்.

இதனிடையே அதிரை ராயல் FC beach street அணியை சார்ந்த அப்துல் நவ்பர் பாரதிதாசன் பல்கலைக்கழக கால்பந்து அணியில் தேர்வாகியுள்ளார். காதிர் முகைதீன் கல்லூரியில் PGDCA படித்து வரும் இவர், வரும் 23ம் தேதி கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க உள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img