28
அதிரை திமுகவின் நகர துணை செயலாளராக அன்சர்கான் இருந்து வருகிறார். இவரது மனைவி நகர்மன்ற உறுப்பினராக உள்ளார். இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்த அன்சர்கான் விபத்தில் சிக்கியதில் காலில் காயம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கிறார். அவர் விரைவில் பூரண குணமடைய பொதுமக்கள் அனைவரும் பிராத்தித்து வருகின்றனர்.