2k
மரண அறிவிப்பு : மேலத்தெரு ஈச்சங்கா வீட்டு குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம். அப்துல் லத்தீப் அவர்களின் மகனும், பொட்டியப்பா அஹமது ஹாஜா அவர்களின் மருமகனும், முஹம்மது புஹாரி அவர்களின் சகோதரரும், அப்துல் ரஷீத், VKM. நிஜாமுதீன் ஆகியோரின் மைத்துனரும், உமர் பாரீஸ், இம்ரான் பாரீஸ், சல்மான் பாரீஸ் ஆகியோரின் தகப்பனாருமாகிய தீன் முஹம்மது அவர்கள் இன்று மதியம் 3 மணியளவில் வெற்றிலைக்காரத்தெரு இல்லத்தில் வபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை(வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் பெரிய ஜூம்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.