Wednesday, March 18, 2026

மரண அறிவிப்பு : மொய்தீன் அவர்கள்..!

spot_imgspot_imgspot_imgspot_img

மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் முகமது கனி (தொப்பை மரைக்காயர்) அவர்களின் பேரனும், நூர்தீன் (ஸ்டேட் பேங்க் ஊழியர் – ஓய்வு) அவர்களின் மகனும், மர்ஹூம் தாஜுதீன் அவர்களின் மருமகனும், நிஜாமுதீன், தாஜுதீன் (ஆப்பிள்) மற்றும் அலாவுதீன் ஆகியோரின் சகோதரரும், சேக்தாவுது அவர்களின் மச்சானும், ஆஸாத் அவர்களின் தகப்பனாருமாகிய மொய்தீன் அவர்கள் இன்று(31/03/23) வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் விபரம் இன்ஷா அல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img