389
அதிரை இளைஞர் கால்பந்து கழகம் 28ம் ஆண்டு நடத்தும் SSM குல் முகம்மது நினைவு 23ம் ஆண்டு மாபெரும் கால்பந்து தொடர் போட்டி கடந்த 12/06/2023 திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது.
இந்நிலையில் அதிரையில் பெய்த மழை காரணமாக நேற்றும் நேற்று முன்தினமும் போட்டிகள் நடைபெறாத நிலையில், இன்றைய தினம் போட்டி நடைபெறும் என SSMG கால்பந்து தொடர் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி இன்றைய தினம் விளையாட வேண்டிய அணிகள் :
கலைவாணர் 7s கண்டனூர் vs யுனைடெட் 7s நாகூர்
இடம் : கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானம்