Wednesday, March 18, 2026

அதிராம்பட்டினம் புஹாரி ஷரிஃப் மஜ்லீஸ் நிறைவு!! (புகைப்படங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் அஜ்ஜாவியத்துஸ் ஷாதுலியா தரீக்காவில். வருடா வருடம் துல்ஹஜ் மாதம் பிறை 1முதல் முஹர்ரம் பிறை 14வரை 40 நாட்கள் புஹாரி ஷரீஃப் மஜ்லீஸ் தினமும் காலை வேளையில்  ஓதப்பட்டு தப்ரூக் வழங்கப்படும் தினந்தோறும் ஆயிர கணக்கான மக்கள் இம்மஜ்லீசில் ஒன்று கூடுவார்கள்.

இந்த புஹாரி சரிஃப் மஜ்லீசிற்கு பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, மல்லிப்பட்டினம்,பு துப்பட்டினம்,சேதுபாவா சத்திரம் செந்தலைப்பட்டினம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் வந்து ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொள்வார்கள் இந்த நிலையில் புஹாரி ஷரிஃபின் இறுதி நாளான இன்று  அதிகாலை திக்ரு மஜ்லீசுடன் தொடங்கியது இந்த திக்ரு மஜ்லீசை முஸ்தபா ரஷாதி தொடங்கிவைத்து பிரார்த்திதார் புஹாரி ஷரிஃப் மஜ்லீசை தொடங்கி  அதன் விளக்க உரையை ரஹ்மானியா அரபிக் கல்லூரியின் முதல்வர் முகம்மது குட்டி ஹழ்ரத் அவர்கள் வழங்கி துஆ செய்தார்கள்.

இந்த நிகழ்வில் ஆண்கள் பெண்கள் என  3ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு துஆ செய்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img