அதிரை FSC டவர் GUYS நடத்திய 10ம் ஆண்டு மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி 08,09/09/2023 வெள்ளி மற்றும் சனிக்கிழமை இரண்டு தினங்கள் அதிராம்பட்டினம் FSC டவர் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு அணிகள் பங்கேற்றனர்.
இத்தொடரில் முதல் பரிசாக 25,000 ரூபாயை பாண்டிச்சேரி அணி தட்டி சென்றது, இரண்டாம் பரிசாக 20,000 ரூபாயை மயிலாடுதுறை அணியும், மூன்றாம் பரிசாக 15,000 ரூபாயை திருச்சி காவல்துறை அணியும் மற்றும் நான்காம் பரிசாக 10,000 ரூபாயை சாயல்குடி அணியும் தட்டி சென்றனர். மற்றும் இப்போட்டியில் வெற்றி பெற்ற நான்கு அணிகளுக்கும் சுழற்கோப்பைகள் வழங்கப்படன.
அதிரையில் FSC டவர் GUYS நடத்திய மின்னொளி கைப்பந்து தொடர் போட்டியில் முதல் பரிசை தட்டி சென்றது பாண்டிச்சேரி அணி…!!
More like this
அதிரையில் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் சார்பில் பேரிடர் மீட்புக்குழுக்கள் அறிவிப்பு!
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் கடலோர பகுதியான அதிராம்பட்டினத்தில்...
அதிரையில் நாளை மின்தடை ரத்து : மின்வாரியம் அறிவிப்பு!
அதிராம்பட்டினத்தில் துணை மின் நிலையத்தில் நாளை 27/11/24 புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நாளை அறிவிக்கப்பட்டிருந்த...
நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. அதிரையில் தொடர் மழை!
தென்கிழக்கு வங்கக்கடலில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது....