புதுத்தெரு வடபுறத்தை சேர்ந்த மர்ஹூம் அ.மு. அப்துல் மஜீது அவர்களின் மகளும், மர்ஹூம் சி.நெ.மு. முகம்மது அப்துல் காதர் அவர்களின் மருமகளும், மர்ஹூம் சி.நெ.மு. முகம்மது இக்பால் அவர்களின் மனைவியும், மர்ஹூம் அ.மு. முகம்மது சாலிஹ் அவர்களின் சகோதரியும், முகம்மது இத்ரிஸ் அவர்களின் மாமியாரும், ஹாரிஸ் அகமது, சஃபி அகமது, ராஜிக் அகமது, மர்ஹூம் முகம்மது அப்துல் காதர் ஆகியோரின் தாயாருமான ஹாஜிமா தாஜிலா அம்மாள் அவர்கள் நேற்றிரவு (03/10/23) 11 மணியளவில் புதுத்தெரு ஸ்டேட் பேங்க் ரோட்டில் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷாஅல்லாஹ் இன்று(04/10/23) அஸர் தொழுகை முடிந்தவுடன் தக்வா பள்ளியில் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.
More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...
அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)
புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும்,
ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.
புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...





