Thursday, March 19, 2026

அதிரை நகரில் அதிரடி ஆஃபருடன் தொடங்கியது Mr போட்டோ கிராஃபி !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் கால்நடை மருத்துவமனை அருகில் புதிய உதயமான Mr போட்டோ கிராஃபி இதுவரை யாரும் கொடுத்திராத சலுகைகளை அள்ளி வழங்கி வருகிறது.

பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 6 காப்பிக்கு ₹40ரூபாய் மட்டுமே 8 காப்பி எடுப்பவர்களுக்கு ₹50 மட்டுமே வசூலிக்கப்படும்.

அதுமட்டுமின்றி போட்டோ ஃபிரேம்,லேமினேசன்,போட்டோ மற்றும் வீடியோ கவரேஜ் HD நுட்பத்தில் சலுகை விலையில் செய்து தரப்படும்.

வீட்டின் சுபகாரியங்களுக்கு எடுக்கப்படும் வீடியோ கவரேஜ் மற்றும் போட்டோ சூட்களுக்கு சிறப்பு சலுகை விலையில் செய்து தரப்படும்.என Mr போட்டோ கிராஃபி நிறுவனத்தின் உரிமையாளர் தெரிவித்திருக்கிறார்.

ஆம் கடை எங்கே உள்ளது என கேட்கிறீங்களா? இதோ அட்ரஸ்….

M r போட்டோ கிராஃபி
20.B. ECR ரோடு கால்நடை மருத்துவமனை அருகில். அதிராம்பட்டினம் -614701
போன் : 6380413700/9626789226.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...
spot_imgspot_imgspot_imgspot_img