Saturday, April 4, 2026

மரண அறிவிப்பு- கடற்கரை தெரு NM .நாகூர் பிச்சை.

spot_imgspot_imgspot_imgspot_img

கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹும், நம். அப்துல் ரஹ்மான் அவர்களின் மகனும், மர்ஹும் சேட் என்கிற அமானுல்லா, முஹம்மது ஷஃபி இவர்களின் மாமனாரும், N.அஷ்ரப் அலி. N.சமீர் இவர்களின் தகப்பானுமாகிய. NM.நாகூர் பிச்சை அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.

அன்னாரின் ஜனாசா இன்று( 03-12-2023) ழுகர் தொழுகைக்கு பின்னர், கடற்கரை தெரு ஜும்ஆ பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மஃபிரத்து நல் வாழ்விற்கு பிரார்திக்க வேண்டுகிறோம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு

ஆலடித்தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.செ.மு,முஹம்மது ஷம்சுதீன் அவர்களுடைய மகனும் ஹாஜி மர்ஹூம் S.M.S ஷாஹுல் ஹமீது அவர்களுடைய மருமகனும், மர்ஹூம் S.அப்துல் ரவூப்...

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...
spot_imgspot_imgspot_imgspot_img