Wednesday, March 18, 2026

அதிமுகவை நெருங்கும் மஜக – குறிவைக்கப்படுகிறதா தஞ்சை?

spot_imgspot_imgspot_imgspot_img

மனிதனேய ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் தமீமுன் அன்சாரி கடந்த கால அதிமுக ஆட்சியின் போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து அரசியலில் மிகவும் பேசப்பட்ட நபராவார்.

சட்டமன்ற வளாகத்தினுள் அவ்வப்போது ஏதாவது ஒரு மக்கள் பிரச்சனையை எழுப்பி தீர்வும் கண்டிருக்கிறார்.

இந்த நிலையில் எதிர்வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் யாரோடு கூட்டணி என்பதை தெளிவுபடுத்த வில்லை.

இருப்பினும் அதிமுகவின் அழைப்புகள் தொடர்வதாக கூறப்படுகிறது.

அடிமட்ட தொண்டர்களின் கருத்தை கேட்ட பின்பே கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இயலும் என் மஜக வட்டாரங்கள் கூறுகின்றன.

இது ஒருபுறம் இருக்க அதிமுக கூட்டணியில் உள்ள தாமக தஞ்சையை குறிவைப்பதாக கூறப்படுகிறது, மாஜகவின் கடைக்கண் பார்வையும் தஞ்சையின் பக்கம் இருப்பதால் கூட்டணிக்குள் குட் நியூஸ் இருக்காது என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img