Tuesday, May 7, 2024

ஜப்பான் நாட்டின் ஹிலால் கமிட்டியின் நோன்பு பிறை அறிவிப்பு.!!

Share post:

Date:

- Advertisement -

இஸ்லாமியர்கள் வருடாவருடம் நோன்பு நோற்பது கடமையாகும்.

இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் இந்த 2024 ஆம் வருடம் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதற்கு இஸ்லாமியர்கள் பிறை பார்த்து நோன்பு வைப்பது வழக்கம். அந்த வழக்கத்தின் அடிப்படையில் ஜப்பான் நாட்டில் பிறை பார்க்கப்பட்டு பிறை தென்படாததை முன்னிட்டு தற்பொழுது  அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஹிலால் கமிட்டி அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின் படி நாளை மறுநாள்(12/03/2024) முதல் நோன்பு என்றும் நாளை இரவு ஜப்பான் மக்கள் தராவீஹ் தொழுகையில் ஈடுபடவேண்டும் எனவும் அறிவித்துள்ளனர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : A. அகமது நியாஸ் அவர்கள்!

மரண அறிவிப்பு : தண்டயார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் ஹபிப் முகமது,...

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு(ஜெய்தூன் அம்மாள் அவர்கள்)

அஸ்ஸலாமு அலைக்கும் மேலத்தெரு நத்தர்ஷா குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் P.முஹம்மது காசிம் அவர்களுடைய...

OWN BOARD வாகனத்தை வாடகைக்கு விட்டால் RC புக் ரத்து..!!

சொந்த பயன்பாட்டிற்கு வாங்கும் 2 சக்கர, 4சக்கர வாகனங்கள் செயலிகளை தங்களை...