Wednesday, March 18, 2026

அதிரை சாலை பணியில் விபத்து ! – நடுத்தெரு சாலை மேம்பாட்டு பணியில் சிக்கல்.

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உடட்ட பகுதிகளில் அசுர வேகத்தில், மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக சாலைகளை மேம்படுத்த தீவிர அக்கரை காட்டப்பட்டு வருகிறது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னர் அனைத்து பணிகளையும் முடித்துவிட நகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.

இந்த நிலையில், அதிராம்பட்டினம் நகரில் போடப்படும் அவசர சாலைகள் தரமற்றதாக உள்ளது என்ற குற்றச்சாட்டுகள் உள்ளது.

அதன்படி வாய்கால் தெருப் பகுதியில் துரித கதியில் அமைக்கப்படும். சாலை பணிகளுக்காக தார் கலவைகளை ஏற்றி வந்த லாரி நடுத்தெரு கீழ்புறம் பகுதியில் கால்வாயில் விபத்துக்குள்ளாகியது.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முடங்கியுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...
spot_imgspot_imgspot_imgspot_img