Sunday, February 1, 2026

மக்களவை தேர்தல்-2024 தேதி அறிவிப்பு..!

spot_imgspot_imgspot_imgspot_img

மக்களவை தேர்தல் 2024ஆம் ஆண்டிற்கான தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் அறிவித்தார்.இந்த 2024கான மக்களவை தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்தியா முழுவதும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 96.88 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர் என்றும் இதில் ஆண் வாக்காளர்கள் – 49.7 கோடி என்றும், பெண் வாக்காளர்கள் – 47.1 கோடி என்றும், மூன்றாம் பாலினம் – 48,044 பேர் என்றும் தகவல் தெரிவித்துள்ளார்.இந்த தேர்தலில் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலை விட தற்போதைய தேர்தலில் வாக்காளர்கள் 6% அதிகம் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...
spot_imgspot_imgspot_imgspot_img