Thursday, March 19, 2026

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

spot_imgspot_imgspot_imgspot_img





கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மருமகளும் மர்ஹும் வாப்பு மரைக்காயர் அவர்களின் மகளும் மர்ஹும் அகமது ஜுபேர் அவர்களின் மனைவியும் மர்ஹும்  சாகுல் ஹமீத் அவர்களின் மாமியாரும் மர்ஹும் முஹம்மது அலியார்  சார்  மர்ஹூம் சம்சு தப்ரேஸ் ஆகியோரின் சகோதரியும் மர்ஹூம்   
முஹம்மது ஜமீல் கான் அவர்களின் தாயாரும் ஆகிய ரஹ்மா அம்மாள் அவர்கள் இன்று காலை கீழத்தெரு இல்லத்தில் வஃபாத்  ஆகிவிட்டார்கள்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா அஸர் தொழுகைக்குப் பிறகு பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img