Sunday, February 1, 2026

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

spot_imgspot_imgspot_imgspot_img

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் அதிராம்பட்டினம் நகரில் பூத் சிலிப் பெரும்பாலான நபர்களுக்கு சென்றடையவில்லை என பரவலாக தகவல்கள் வருகிறது.

வாக்க்காளர் லிஸ்ட்டில் பெயர் உள்ளவர்கள் பூத் ஸ்லீப் வரவில்லை என இருந்து விடாமல், தங்களிடம் உள்ள ஆவணங்களை எடுத்துக்கொண்டு தங்களின் சார்ந்துள்ள வாக்கு சாவடிக்கு செல்லும் முன் 200 மீட்டர் தொலைவில் இருக்க கூடிய உதவியாளர்களை அனுகி வரிசை எண்ணை பெற்றுகொண்டு வாக்கு சாவடிக்கு செல்ல கேட்டுக்கொள்ள படுகிறது.

மேலும், உரிய ஆவணங்களை வைத்து இருக்கும் வாக்காளர்கள் சிரமம்பாராது, தங்களுடையை வாக்குகளை செலுத்த தவற வேண்டாம் என அதிரை நகர திமுகவின் மேற்கு கழக பொறுப்பாளர் SH. அஸ்லம் கேட்டு கொண்டுள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img