Wednesday, March 18, 2026

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

spot_imgspot_imgspot_imgspot_img

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன் அவர்களின் மகளும், மர்ஹூம். உமர் கத்தாப் அவர்களின் மருமகளும், மர்ஹூம். செய்யது இபுராகிம் அவர்களின் மனைவியும், நவாப் என்கிற முகம்மது மீரா சாகிப், முகம்மது முகைதீன், ஜாகிர் உசேன், மர்ஹூம். ஜமால் முகம்மது ஆகியோரின் சகோதரியும், ஹஜ்ஜத்துல்லா அவர்களின் மாமியாரும், சேட்டு என்கிற உமர் கத்தாப், ஹாரூன் ரஷீது, பகுருதீன் ஆகியோரின் தாயாருமாகிய கதீஜா அம்மாள் அவர்கள் நேற்று 20/04/2024 சனிக்கிழமை இரவு 7:15 மணியளவில் நெசவுத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று 21/04/2024 ஞாயிற்றுக்கிழமை மாலை அஸர் தொழுகைக்கு பிறகு மரைக்காயர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை சிறக்க துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img