Friday, March 20, 2026

மரண அறிவிப்பு- செ.சீ.அ. அகமது அமீன்.

spot_imgspot_imgspot_imgspot_img

நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் ASM முகம்மது முஹைதீன் அவர்களின் மகனும் மர்ஹும், ஹாஜி SSA முகம்மது அபூபக்கர் அவர்களின் மருமகனும், ASM ஜமால் முஹம்மது அவர்களின் சகோதரரும், SSA முஹம்மது முகைதீன்,ASM. முகம்மது மொளஜூன் இவர்களின் மாமனாருமாகிய ASM அகமது அமீன் அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.

அன்னாரின் ஜனாசா நாளை காலை 9-30 மணியளவில் மரைக்காயர் பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மஃபிரத்து நல் வாழ்விற்கு பிரார்த்திக்கவும்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img