Wednesday, March 18, 2026

அதிரை மாஆதினும் சங்கத்தின் கட்டணமில்லா மருத்துவ முகாம் – நூற்று கணக்கானோர், கலந்து கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் மாஆதினுள் ஹசன்னாத்தில் இஸ்லாமிய சங்கம். மா ஆதினுள் ஹசன்னாத்தில் இஸ்லாமிய சங்கம் இளைஞர் அமைப்பு சார்பாக இன்று மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது இம்முகாமில், உடல் இரத்த அழுத்தம், இரத்ததில் சர்க்கரையின் அளவு, தேவைபடுவோருக்கு ECG, இருதய நோய், சர்க்கரை நோய், மற்றும் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவ ஆலோசனைகளும் சிறப்பு மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

தேவைபடுவோருக்கு மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன இந்த மருத்துவ முகாம்மில் நுற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு பயணடைந்துஉள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img