மல்லிப்பட்டினம் மர்ஹும் மு.மு.அபுல் ஹசன் அவர்களின் மகனாரும், மு.மு.அ.பஸ்லுல் ஹக் அவர்களின் சஹோதரரும் ஆகிய மு.மு.ஜகபர் சாதிக் அவர்கள் நேற்று வபாதகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவுன்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 3மணிக்கு மல்லிப்பட்டினம் ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.