159
தஞ்சை மாவட்டம், அதிரையில் ஐந்து மாவட்ட தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் ஒன்றிணைந்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சேதுபாவாசத்திரம் மையவாடி நிலம் சம்மந்தமான பிரச்சனைக்கு எவ்வாறு அம்மக்களுடன் இணைந்து பிரச்சினைக்கு முடிவு காண்பது மேலும் இதுவரை எந்தவித நடவடிக்கை மேற்கொள்ளாத அலட்சியம் காட்டும் அரசு அதிகாரிகளை கண்டித்து எந்தவகையில் அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொள்வது குறித்தும் பல்வேறு ஆலோசனைகளை இராமநாதபுரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்கள்.
வீடியோ இணைப்பு:-