Friday, May 3, 2024

அதிரையில் நடைபெறும் மாபெரும் இஜ்திமாவிற்கு அழைப்பு..!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் வருகின்ற  9/02/2018 மற்றும் 10/02/2018 ஆகிய இரு தினங்களில் தஞ்சை மாவட்டம் மற்றும் திருவாரூர் மாவட்டத்திற்கான இஸ்திமா அதிரை மேலதெரு ஜும்மா பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இந்த மாபெரும் இஸ்திமாவில் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களை கலந்துகொள்ளும்படி இஸ்திமா அமைப்பாளர்கள் கேட்டுக்கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...

மரண அறிவிப்பு : அலி அக்பர் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த அரக்கடா ஹைத்துரூஸ் அவர்களின் மகனும், சென்னை விருகம்பாக்கம் மர்ஹூம்...

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

மரண அறிவிப்பு: அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் விபரம்..!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...