Wednesday, March 25, 2026

கீழத்தெரு முஹல்லா இளைஞர்கள் சமூக நலச்சங்கம்!!

spot_imgspot_imgspot_imgspot_img

அமீரக கீழத்தெரு முஹல்லா அமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு

அமீரகம் வாழ் அதிராம்பட்டினம் கீழத்தெரு முஹல்லா அமைப்பின் ஆலோசனைக்கூட்டம் துபையில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

கூட்டத்தில், அமீரக கீழத்தெரு முஹல்லா அமைப்பிற்கு புதிதாக நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில், தலைவராக எல்.எம்.ஐ அப்பாஸ், செயலராக நஜ்முதீன், பொருளாளராக  அ.முகம்மது அஷ்ரப் , துணைத் தலைவராக ஜே.பகுருதீன், துணைச் செயலராக D.S நிஜாம், துணைப் பொருளாளராக பிஸ்மில்லாகான் ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இக்கூட்டத்தில், அமீரக வாழ் கீழத்தெரு முஹல்லா இளைஞர்கள் பலர் கலந்துகொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்...

தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு. தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என...

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...
spot_imgspot_imgspot_imgspot_img