Sunday, February 1, 2026

BREAKING NEWS அதிரை கடைத்தெரு பகுதியில் தீ விபத்து..!! அணைக்கும் பணியில் இளைஞர்கள்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் கடைத்தெருவில்  சுமார் 11மணியளவில் திடீரென தீ விபத்து.

அதிராம்பட்டினம் கடைத்தெரு மார்க்கெட் பின்புறம் உள்ள விறகு கடையில் இன்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. லேசாக உருவான தீ கொஞ்ச கொஞ்சமாக அனைத்து பகுதிகளுக்கும் பரவ தொடங்கியது.அக்கப்பக்கத்தினர் தகவலறிந்து சம்பவ  இடத்திற்கு சென்ற இளைஞர்கள் போராடி தீயை கட்டுப்படுத்தி வருகின்றனர். இந்த தீயை தடுக்க 100க்கு மேற்பட்டோர் சம்பவ இடத்தில் குவிந்தனர்.

ஆனால், தீ அனைப்பு வாகனம் தாமதமாக வந்தனால் பொதுமக்கள் கோபத்தில் ஆளாகியுள்ளனர்.

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img