Monday, March 23, 2026

அதிரையில் காட்சி பொருளான ஏடிஎம் இயந்திரங்கள்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

சமீப காலமாக நாடு முழுவதும் உள்ள ஏடிஎம் இயந்திரங்களில் முறையாக பணம் நிரப்பப்படுவது இல்லை. இதே நிலை அதிரையிலும் தொடர்கிறது. இங்கு உள்ள இந்தியன், கனரா, எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளுக்கு சொந்தமான ஏடிஎம் இயந்திரங்களில் பணம் கிடைப்பது இல்லை. இதனால் அவசர தேவைக்கு தனது சொந்த பணத்தை எடுக்க முடியாமல் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனிடையே இந்தியன் வங்கிக்கு சொந்தமான டெபாசிட் இயந்திரத்தில் மட்டும் சிலர் டெபாசிட் செய்யும் பணத்தை பொதுமக்கள் எடுத்து வருகின்றனர்.

பண பரிவர்த்தனைக்கு வங்கியை பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வரும் நிலையில் வங்கியில் இருக்கும் பணத்தை எடுக்க முடியாமல் பொதுமக்கள் திணறிவருவது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img