Wednesday, February 4, 2026

மஸ்ஜித் ஹரமில் கிரேன் விழுந்து விபத்து..!!

spot_imgspot_imgspot_imgspot_img

மக்காவில் உள்ள மஸ்ஜித் ஹரம் ஷரீஃபில்  கடந்த சில மாதங்களாக கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.கட்டுமான பணி நடைபெறுவதால் அப்பகுதியில் தொழுகுவதற்கு அனுமதி இல்லை.

இந்நிலையில் இன்று (20/05/2018) ஞாயிற்று கிழமை 2 மணியளவில் ஹரம் ஷரீஃபில் கட்டுமான பணி நடைபெற்று இருந்த போது கிரேன் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து கேட் எண் :160  மூன்றாம் பிரிவு பகுதியில் கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் சிக்கிய கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்த கிரேன் ஓட்டுநர்க்கு சிறிய காயம் ஏற்பட்டது.

இதை போன்று கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிரேன் விழுந்து பொதுமக்கள் மரண அடைந்தனர் என குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!

சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை...

சவூதி அரேபியாவில் அதிரை ARCC அணி சாம்பியன் பட்டத்தை வென்றது..!

சவூதி அரேபியா கிரிக்கெட் அமைப்பின் கீழ் T20 லீக் போட்டிகள் தலைநகர் ரியாத் மாநகரில் சவூதி கிரிக்கெட் அமைப்பின் கீழ் இயங்கும் ரியாத்...

அமீரகத்தில் அடித்து நொறுக்கிய அதிரை வீரர்கள் – நடுக்கத்தில் நாகூர் தோல்வி...

துபாயில் நடைபெற்ற எழுவர் கால்பந்து இறுதி போட்டியில் அதிரை ஃபால்கன் அணி வெற்றி பெற்றது. தேரா துபாயில் சர்வதேச புகழ்பெற்ற விளையாட்டு மைதானத்தில் ஆண்டுதோறும்...
spot_imgspot_imgspot_imgspot_img