Wednesday, February 4, 2026

ஜனநாயகத்தின் நான்காவது தூணை தகர்க்கும் EPS,OPS !!

spot_imgspot_imgspot_imgspot_img

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஆட்சி கட்டிலில் அமர்ந்திருக்கும் இபிஎஸ்,ஓபிஎஸ் கூட்டனியினர் மத்திய பாஜக அரசுக்கு சாதகமான சூழலையே உருவாக்க முனைகிறது.

இதன் தொடர்ச்சியாக மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தும் மக்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதும், ஜனநாயகத்தின் குறலாக ஒலிக்கும் ஊடகவியலாளர்களை கைது செய்வதும் வாடிக்கையாகிவிட்டன.

இந்நிலையில் பெண் பத்திரிக்கையாளர்களை தவறாக பேசிய SVசேகர் மீது வழக்கு பதியபட்டு நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்க கோரியும் மாநில அரசு செவிடன் காதில் ஊதிய சங்காக ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறது.

இதனிடையே தனியார் தொலைக்காட்சி ஊழியர் ஒருவர் தனது கருத்தை முகநூல் வாயிலாக வெளிப்படுத்தினார் என்பதற்காக அவரை விசாரணை என்ற பெயரில் சுமார் 14மணி நேரம் சிறைப்படுத்தி வைக்கப்பட்டார்.

ஜனநாயக ரீதியில் தனது கருத்தை வெளிபடுத்த இந்தியர்கள் அனைவருக்கும் இருக்கும் பட்சத்தில்.

மத்தியில் ஆளும் பாஜகவினரின் திருப்திக்காக மட்டுமே இந்த அரசு செயல்படுவதாக தெரிகிறது.

குற்றவாளி ஒருவர் எந்தவித சலனமும் இன்றி ஊர்திரியும் போது ஜனநாயகத்தின் நான்காவது தூனாக இருக்கும் ஊடகத்தை உடைக்க நினைப்பது ஏனோ ?

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img