Sunday, February 1, 2026

துருக்கி அதிபர் தேர்தலில் எர்துகான் வரலாற்று வெற்றி…!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை எக்ஸ்பிரஸ்:- துருக்கி அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற எர்துகான் மீண்டும் அப்பதவியை கைபற்றியுள்ளார். பதவிக்காலம் அடுத்தாண்டு வரை இருக்கும் நிலையில், முன்னதாகவே அதிபர் தேர்தலை எர்துகான் நடத்தினார்.

இதில் எர்டோகன் கட்சி 53 சதவீதத்திற்கும் மேல் ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து மீண்டும் துருக்கி அதிபராக எர்துகான் தேர்வாகிறார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!

சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை...

சவூதி அரேபியாவில் அதிரை ARCC அணி சாம்பியன் பட்டத்தை வென்றது..!

சவூதி அரேபியா கிரிக்கெட் அமைப்பின் கீழ் T20 லீக் போட்டிகள் தலைநகர் ரியாத் மாநகரில் சவூதி கிரிக்கெட் அமைப்பின் கீழ் இயங்கும் ரியாத்...

அமீரகத்தில் அடித்து நொறுக்கிய அதிரை வீரர்கள் – நடுக்கத்தில் நாகூர் தோல்வி...

துபாயில் நடைபெற்ற எழுவர் கால்பந்து இறுதி போட்டியில் அதிரை ஃபால்கன் அணி வெற்றி பெற்றது. தேரா துபாயில் சர்வதேச புகழ்பெற்ற விளையாட்டு மைதானத்தில் ஆண்டுதோறும்...
spot_imgspot_imgspot_imgspot_img