Thursday, February 5, 2026

மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டியில் அதிரை அணி வெற்றி!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்ட அளவிலான இறகுபந்து போட்டியில் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி வெற்றி.

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி அஸ்மிதா,ஸ்வஸ்த்திக் கலப்பு இரட்டையர் இணை மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டியில் கலந்து கொண்டனர்.போட்டியின் தொடக்க முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த கலப்பு இரட்டையர் இணை,விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றனர்.

 

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img