Monday, February 2, 2026

அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பின் ஆலோசனை கூட்டம்!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரையில் உள்ள பெரும்பாலான பள்ளிக் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் என பலரும் நாளுக்கு நாள் போதை பொருட்களுக்கு அடிமையாகி வருகின்றனர்.

மாணவர்கள் இந்த போதைப் பொருளை உயயோக்கிப்பதை தடுக்கும் முயற்ச்சியாக இன்று ஷம்சுல் இஸ்லாம் இளைஞர் அமைப்பு சார்பாக அலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக் கூட்டத்திற்கு, சசங்கத்தலைவர் ஹாஜி MSM.அபூபக்கர் தலைமை வகித்தார். அதிரை அனைத்து மஹல்லா நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
அண்மை காலமாக அதிரை இளைஞர்கள் மற்றும் பள்ளிக் கல்லூரி மாணவர்களிடையே அதிகரித்து வரும் போதைப் பொருட்கள் பயன்பாட்டினால் சமூகம் சீர்கெட்டு வருவதையும் உடல்நலக்கேடுகள் ஏற்படுவதையும் பற்றி விவாதிக்கப்பட்டன.

மேலும், அதிரையில் போதை தடுப்பு குறித்து இளைஞர்கள், பெற்றோர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது பற்றியும் பேசப்பட்டது.

இதனையடுத்து இதுதொடர்பாக சிறப்பு ஆலோசனைக் கூட்டம் எதிர்வரும் (28-09-2018) வெள்ளிக்கிழமை மாலை கடற்கரைத்தெரு ஜும் ஆ பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...

அதிரை சஹன் அரசியல்: ‘கூட்டணி’ இல்லையேல் ‘சோறு’ இல்லை!

​அதிராம்பட்டினத்தில் இன்று மிகப்பெரிய விவாதமே "சஹன் கூட்டணி" தான். ஒரு சஹனுக்கு 3 பேர் அல்லது 4 பேர் என கணக்கு இருப்பதால்,...

லண்டன் உலக சாதனையாளர் புத்தகத்தில் இடம்பெற்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்த Dr....

​மனித உரிமைகள் பாதுகாப்பிலும், சமூக சேவையிலும் ஒரு உன்னதமான அடையாளமாகத் திகழும் லயன் Dr. SRK. அசன் முகைதீன் BA, D. Litt....
spot_imgspot_imgspot_imgspot_img