Monday, February 2, 2026

பன்னிரண்டாம் வகுப்பு மாணவ – மாணவிகளுக்கு ஓர் அறிய வாய்ப்பு…!

spot_imgspot_imgspot_imgspot_img

சென்னை தாம்பரம் படப்பையில் இயங்கிவரும் தானிஷ் அஹமத் இன்ஜினியரிங் காலேஜ் வருகிற அக்டோபர் 1 ஆம் தேதி பட்டுக்கோட்டை மாதா கோவில் சாலையில் உள்ள மங்கள மாதா திருமண மண்டபத்தில் காலை 10 மணி அளவில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலக்கூடிய மாணவ மாணவிகளுக்கு கணித வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தவிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் புகழ்பெற்ற கணித வல்லுனர் முனைவர் ஆசிக் அலி அவர்கள் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு கணித பாட வழிகாட்டுதலை வழங்க உள்ளார்கள்.

ஆர்வமுள்ள பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கடந்த வருடம் பன்னிரெண்டாம் வகுப்பில் அவர்களுடைய கணித மதிப்பெண்கள் குறைவை கருத்தில் கொண்டு தானிஷ் அகமது கல்லூரி இத்திட்டத்தை கையிலெடுத்து தமிழகமெங்கும் நடத்தி வருகிறது.

இந்த கணித வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கு எவ்விதக் கட்டணமும் இல்லை.

முன்பதிவு மற்றும் தொடர்புக்கு முஹம்மது யஹ்யா
மாணவர் சேர்க்கைப் பிரிவு அலுவலர்.,
தானிஷ் அஹமத் இன்ஜினியரிங் கல்லூரி.
சென்னை.
செல் – 9962076222

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

அதிரை பயிற்சி மைய சாதனை: 6 மாணவர்கள் அரசுப் பணி தேர்வில்...

அதிராம்பட்டினம், டிசம்பர் 12அதிராம்பட்டினத்தில் செயல்படும் மௌலானா அப்துல் கலாம் ஆசாத் பயிற்சி மையத்தின் 6 மாணவர்கள் தமிழ்நாடு அரசின் பல்துறை அரசுப் பணிகளுக்குத்...
spot_imgspot_imgspot_imgspot_img