Thursday, February 5, 2026

மரண அறிவிப்பு ~ ஹவ்வா அம்மாள் அவர்கள்…!

spot_imgspot_imgspot_imgspot_img

மர்ஹும் கு.சி.அ. அஹமது ஜலாலுத்தீன் மரைக்காயர் அவர்களின் மகளாறரும் K.S.A. அப்துல் ரஹ்மான் அவர்களின் ராத்தாவும் ஹாஜி S. முஹம்மது தமீம் அவர்களின் தாயாரும் M. ஜமால் முஹம்மது M. சேக் தாவூத் ,M.முஹம்மது இப்ராஹிம் இவர்களின் வாப்பிச்சாவுமாகிய ஹவ்வா அம்மாள் அவர்கள் இன்று காலை 12 மணியளவில் இஜாபா பள்ளி அருகில் உள்ள வீட்டில் வஃபாதாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இஷா தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளி மய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்..

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img